ட்விட்டரில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழர்களை பொருத்தவரை ஒரு விஷயத்தை ட்ரெண்டாக்குவதில் வல்லமை படைத்தவர்கள் ஆவார்கள்.அந்த வகையில் தமிழக மக்கள் உச்சத்தில் உள்ளவர்கள் முதல் சாதாரனமானவர்கள் வரை அனைவரையும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். சமீப காலமாக ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்ததற்கு சமூக வலைத்தளமான ட்விட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ட்விட்டரில் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.இந்திய அளவில் இந்த ஹேஷ்டாக் முதலிடத்திலும் ட்ரெண்டாகியது.
மேலும் நேற்று நடைபெற்ற நடிகர் விவேக்கின் பேட்டி நெட்டிசன்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று அவர் கூறுகையில், நடிகர் சங்கத் தேர்தல் என்பது 2000 உறுப்பினர்களுக்காக மட்டுமே நடக்கும் ஒரு சிறிய தேர்தல். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கீறீங்க . தமிழகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கு . தண்ணீர்ப் பஞ்சத்துக்காக மாணவர்கள் பல இடங்களில் ஏரிகளில் தூர் வாருகிறார்கள்.அதுக்கு தரவேண்டிய முக்கியத்துவத்தையும் செய்தியாளர்களாகிய நீங்கள் தரவேண்டும்’என்று கூறினார்.ஆனால் அவரது பேச்சு சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் விவேக் பேசிய விடீயோவை அனைவரும் பகிர்ந்தும் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தும் வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…