டிவிட்டர் ஒற்றை வார்த்தை விளையாட்டு… அரசியல் தலைவர்களின் ஒரு வார்த்தை டிவீட்கள் இதோ…

Published by
மணிகண்டன்

நேற்று முதல் டிவிட்டரில் பலரும் ஒற்றை வார்த்தை டிவீட்களை போஸ்ட் போட ஆரம்பித்துள்ளனர். இதனை யார் ஆரம்பித்தார்கள் என சரியாக தெரியவில்லை. திடீரென ட்ரெண்ட் ஆகின,

எடப்பாடி பழனிச்சாமி,விஜயகாந்த், டிடிவி தினகரன், சசிகலா , சீமான் என அரசியல் கட்சியினர் உட்பட பல பிரபலங்களும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டனர்.

அரசியல் பிரமுகர்கள்  தங்களது டிவிட்டர் பக்கத்தில் என்னவெல்லாம் விளையாடினார்கள் என்பதை இப்பொது பார்க்கலாம். எடப்பாடி பழனிச்சாமி – தமிழ்நாடு , விஜயகாந்த் – வறுமை ஒழிப்பு, டிடிவி தினகரன் – அம்மா, சசிகலா – ஒற்றுமை – அதிமுக டிவிட்டர் – எடப்பாடியார் , ஆ.ராசா – பெரியார் , சீமான் – தமிழ்த்தேசியம் என தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

3 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

6 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

8 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

8 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

9 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

9 hours ago