உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் அவர்கள் அவரின் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா மற்றும் ஊடரங்கு குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.
ரஜினி வெளியிட்ட வீடியோவானது, தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது. அந்த வீடியோவில் அவர் பேசிய “கொரோனா 14 மணிநேரம் பரவாமலிருந்தால் 3 ஆம் நிலையை தவிர்க்கலாம்” என கூறியிருந்தார். இந்த கருது தவறானது என பலர் புகார் அளித்ததை தொடர்ந்து, ட்விட்டர் நிர்வாகம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…