tvs [Imagesource : Fileimage]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் உருக்குலைந்த நிலையில் காணாப்படுகிறது. குறிப்பாக சென்னை தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வெள்ளபாதிப்பால் பலரது இருப்பிடங்கள், உடைமைகள் என அனைத்துமே பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
புயல் நிவாரண நிதி – தனது ஒருமாத ஊதியத்தை வழங்கிய முதல்வர்..!
குறிப்பாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என பெரும்பாலான வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. வாகனங்கள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், வாகனங்களை சீரமைக்கும் கடைகளில் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், வேலைக் கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என TVS நிறுவனம் அறிவித்துள்ளது. 18ம் தேதி வரை இச்சலுகை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து வாகனங்களை சர்வீஸ் செண்டருக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சினை RESTART செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…