LIVE : த.வெ.க மாநாடு: ‘உங்களை நம்பி தான் வந்திருக்கேன்’ – தவெக விஜய் பேச்சு! !!
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரமாண்ட மாநாடு தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கும் அளவுக்கு விக்ரவாண்டி வி.சாலையில் படு பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாடு தொடங்குவதை முன்னிட்டு 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், மாநாட்டில் நடைபெறும் தகவல்கள் குறித்த விவரம் நேரலையாக வழங்கப்பட்டு வருகிறது. மாநாடு பற்றிய உடனடி தகவல்களை நமது தளத்தில் தெரிந்துகொள்ளுங்கள்…