சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே ஆறாம் தேதியும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியானது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ்ர்களை மாணவர்களை விரைவில் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சந்தித்த நடிகர் விஜய், அரசியலில் கால் பதித்து முதல் முறையாகவும், இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக தவெக சார்பில் கல்வி விருது விழா நடத்தப்பட உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, நடிகரும், தவெக தலைவருமான விஜய் பரிசளிக்க உள்ளார். கடந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி ஏற்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு நடந்துவிடக் கூடாது என்பதால், மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள லிங்க் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ஜூன் 28ஆம் தேதி விழா நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க உள்ள மாணவர்கள், பெற்றோருக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் 2வது கட்ட விழா ஜூலை 3-இல் நடைபெற உள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…