சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவர் தனது வீட்டில் உள்ள பழைய மாடல் டிவியை நாற்காலியில் வைத்து இருந்துள்ளார்.
அவரது 2 வயது பெண் குழந்தை நாஷியா பாத்திமா டிவி அருகே படுத்துறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டிவி குழந்தை மீது விழுந்துள்ளது.
டிவி விழுந்ததில் குழந்தையின் மூக்கு பகுதி பலமாக அடிபட்டது. இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், குழந்தை முன்கூட்டியே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…