கொரோனாவிலிருந்து முழுவதுமாக மீண்ட தூத்துக்குடி. தொற்றில்லாத மாவட்டமாக அறிவிப்பட்டு ஆரஞ்சு மண்டலமாகிய முத்து நகர்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் அதிகரித்து கொண்டு செல்லும் நிலையில், தற்பொழுது தமிழகத்திலும் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர்த்து பல மாவட்டங்கள் இந்த கொரோனா பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில், தூத்துகுடியும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இதுவரை 27 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 26 பேர் குணமாகி வீடு திரும்பினர்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் மீதமிருந்த ஒரு பெண்மணி இன்று குணமாகியதால் மருத்துவர்கள், காவல் துறை அதிகாரி மற்றும் கலைக்டர் முன்னிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது. தற்பொழுது தூத்துக்குடி ஆரஞ்சு சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…