தூத்துக்குடி கடற்கரை சாலையை ஒட்டியுள்ளது ரோச் பூங்கா. இந்த பூங்காவிற்கு அனுதினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பைப்பர் படகுகளில் பயணிக்கும் வண்ணம், துடுப்புகளுடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைப்பர் படகில் பயணிப்பவர்களுக்கு, பாதுகாப்பு அங்கி வழங்கப்படுகிறது. மேலும், இவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடும் பட்சத்தில், பாதுகாப்பு பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த படகில் ஒரு மணி நேரம் பயணிப்பதற்கு நபர் ஒருவருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…