தூத்துக்குடியில் மருத்துவர் உட்பட இரண்டுபேர் டிஸ்சார்ஜ்.!

Published by
murugan

தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 38 பேருக்கு  கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக விஜயபாஸ்கர் கூறினார்.இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் 26 பேர்கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒரு மூதாட்டி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதையெடுத்து 25 சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் உட்பட  இரண்டு பேர்  சிகிச்சை முடிந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
 
 

Published by
murugan

Recent Posts

த.வெ.க விஜய் பற்றிய கேள்வி…”ஐயோ சாமி”.. ஓ.பி.எஸ் கொடுத்த ரியாக்‌ஷன்!

த.வெ.க விஜய் பற்றிய கேள்வி…”ஐயோ சாமி”.. ஓ.பி.எஸ் கொடுத்த ரியாக்‌ஷன்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…

16 minutes ago

“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!

தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…

51 minutes ago

விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…

2 hours ago

டிராவிட், கும்ப்ளே, கோலி வரிசையில் ரஜத் படிதார்! ரசிகர்கள் சற்று அதிருப்தி!

பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…

2 hours ago

இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!

டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…

3 hours ago

அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,

சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…

3 hours ago