தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நாளை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் .எனவே ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.அதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் .தமிழகத்தில் 25 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் ,அதேபோல் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் ,இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளார்.அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படுவோரை மீட்க படகுகள் தயார் நிலையில் உள்ளது.மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நாளை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…