Lakshmipathy IAS - Ilam Bhagavad IAS
சென்னை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி , முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் அவர்களை, முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்து தமிழக புதிய தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக தலைமை செயலாளராக பொறுப்பில் இருந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமை செயலராக, முதலமைச்சரின் தனி செயலாளராக பொறுப்பிலிருந்த முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவதாஸ் மீனா ஐஏஎஸ், தற்போது ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…