தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் தல அஜித். பொதுவாக அஜித் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அப்படியிருந்தும் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற பிரச்சனைகளில் நடிகர் சங்கம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டார். அதேபோல் இன்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் நடந்த போராட்டத்திலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அஜித் கலந்து கொள்ளவில்லை. இது அவருடைய ரசிகர்கள் மத்தியிலேயே ஒரு சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…