நாலுகால் பிராணி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரன் விமரசனம் செய்துள்ளார்.
தமிழக அரசையும் , தமிழக முதல்வரையும் விமர்சித்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அமமுக துணை பொது செயலாளர் TTV.தினகரன் இன்று செய்தியாளர்களை பொது தமிழக முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் , கடந்த ஆண்டு கரூர் மாவட்ட கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது , இந்த ஆட்சியை துரோக ஆட்சி , எடுபுடி ஆட்சி என்று கூறியதற்கு என்மீது அரசு பணத்தில் இந்த அரசு வழக்கு பதிந்துள்ளது.நான் இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமி அம்மா இறந்த பின்பு எப்படி முதல்வராக்கினார்.அவரே முதவராகினாரா..? கூவத்தூர் விடுதியில் ஏன் நாலுகாலு பிராணி மாதிரி தவுண்டு வந்து பொது செயலாளர் காலை தொட்டு வணங்கினாரே எதற்கு..? அவரால் பதில் சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…