என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர் என்று அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
நேற்று அமமுகவில் இருந்து விலகி தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதன் காரணமாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.அதில், என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர். அமமுகவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்ற தகவலில் உண்மையில்லை என்று அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…