மக்களவை தேர்தல் : தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளரான டிடிவி தினகரனை தோற்கடித்து, திமுகவின் தங்கத் தமிழ்செல்வன் அபார வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் 4,99,188 வாக்குகள் பெற்று, அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விட 2,49,624 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
2ஆவது இடத்தில் இருக்கும் டிடிவி தினகரன் 2,49,564 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மொத்தத்தில் 1,33,458 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், தேனியில் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…