தேனி தொகுதியில் டிடிவி தினகரன் பின்னடைவு.!

Default Image

மக்களவை தேர்தல் : தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் 74610 வாக்குகள் பெற்று 35584 வாக்கு வித்தியாசத்தில் தொடர் முன்னிலை வகுத்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக டிடிவி தினகரன் (அமமுக) 39026 வாக்குகளுடன் பின்னடைவு சந்தித்துள்ளார். மேலும், நாராயணசாமி (அதிமுக) – 20426 வாக்குகளும், மதன் ஜெயபால் (நாதக) – 9793 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்