டிடிஎஃப் வாசன் : யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்காக அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த மே 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் வழங்கும்போது ஜூன் 3 விசாரணைக்காக டிடிஎஃப் வாசன் தன்னுடைய மொபைல் மற்றும் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் அண்ணாநகர் போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில், செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் டிடிஎஃப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். முன்னதாக ஆஜரானபோது செல்போனை ஒப்படைக்க 2 நாள் அவகாசம் கேட்டிருந்த நிலையில் தனது செல்போனை மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…