விழுப்புரம் அருகே இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் எனும் ஊரில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காலை வழக்கம் போல ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தன.
இதனை கண்டு பதறிய ஊழியர்கள் உடனே இந்த கொள்ளை முயற்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு குழு இந்த புகாரை விசாரித்தது.
அதன் பிறகு அந்த வங்கி கிளையில் இரவு காவலர் இல்லாததால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க கூடும் என கூறி, உடனே இரவு காவலரை நியமிக்கவங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தி கொள்ளை முயற்சி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…