திருச்சி மணல் கடத்தல் சம்பவம்! வட்டாச்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருச்சியில் ஆற்று மணலை அள்ளுவது அதிகமாகி வந்துள்ளது. இது தொடர்பாக புகார்களும் அதிகமாக வந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை மணல் அள்ளுவர்களிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பாக வட்டாசியர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடந்த விவகாரத்தில் அதன் உயர் அதிகாரிகள் திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர். இதனால் புது வட்டாசியர் ரபீக் அஹமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.