திருச்சியில் தேவதானம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பானிபூரி மொத்தமாக தயாரிக்கப்பட்டு மற்ற பானிபூரி வியாபாரிகளுக்கு மொத்தமாக விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.
இங்கு சுகராதரமற்ற முறையில் பானிபூரிகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரி சித்ரா தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த குடோனில், அழுகிய நிலையில் உருளைக்கிழங்குகளை, வண்டுகள் நிறைந்த மைதா மாவு என சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டு அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளைஞர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகிறன்றனர்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…