திருச்சி லலிதா ஜிவல்லரி கடையில் பின்புறம் துளையிட்டு சுமார் 17 கிலோ தங்க வைர நகைகள் திருடப்பட்டன. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் மதிப்பிற்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து இதற்கென தனிபடை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று இரவு, திருவாரூரில் வாகன சோதனையின் போது, ஒரு வாகனத்தில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளார். இதில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். மற்றொருவன் தப்பிவிட்டான்.
அவர்கள் வந்த வாகனத்தில் நகைகள் மூட்டை கிடைக்கப்பெற்றன. இதில் சிக்கியவன் பெயர் மணிகண்டன் எனவும், அதில் கொள்ளையடித்த நகைகளில் தன் பங்கை மட்டும் பிரித்து வாங்கியதாகவும், ஒருவர் ஓடிவிட்டதாகவும் போலீசார் விசாரணையில் கூறியுள்ளான்.
தப்பியோடிய இன்னொரு கொள்ளையன் பெயர் சீராத்தோப்பு சுரேஷ் எனவும், அந்த கொள்ளையனின் உறவினர் முருகன் இதற்கு முன்னர் பல திருட்டு சம்பவங்களில் சமபந்தபட்ட பலே திருடன் என கூறப்படுகிறது.
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…