பாலியல் தொல்லை காரணமாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சந்திரமோகன் கைதாகியுள்ளார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பால் சந்திரமோகன் பணியாற்றி வருகிறார். இவர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார் அளித்ததன் காரணமாக இவரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும் இந்த பாலியல் குற்றசாட்டு விசாரணையை விசாரிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சமூக நல அலுவலர் என்ற 7 பேர் கொண்ட குழு அமைப்பட்டது.
இதனால் தமிழ்துறைப் பேராசியார் மீது புகார் அளித்த 5 மாணவிகளிடமும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருச்சி மாநகர காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மாணவிகளிடம் பேராசிரியர் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது உறுதியானதை அடுத்து பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது பாலியல் வன்கொடுமை மீதான 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் மகளிர் காவல்துறை கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…
சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…