திருட்டு பய சீமான்….தேசியளவில் ட்ரெண்ட்டிங்…விஜய் ரசிகர்கள் அதிரடி…!!
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சீமான் நடிகர் விஜய்_யை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.இதற்க்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் சீமானை #திருட்டுபயசீமான் என்ற ஹாஷ்டாக்_குடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இது இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.