அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி.பி.க்கு சிகிச்சை – மருத்துவமனை

அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது – மருத்துவமனை அறிக்கை
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.சி.யூவில் இருக்கும் எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர்களுடன் ஆலோசித்து எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி. கடந்த 5- ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025