சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு.
அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வண்ணம் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் Hop-on, Hop-off திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்திற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15 கோடியில் மேம்படுத்தப்படும். திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கன்னியாகுமரியில் ரூ.7 கோடி மதிப்பில் கூடுதலாக புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும். கன்னியாகுமரி, முட்டம் கடற்கரை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி சுற்றுலா தளங்கள் ரூ.6.60 கோடியில் மேம்படுத்தப்படும்.
வண்டலூர் கோவளம், ஏற்காடு சுற்றுலா தலங்களில் ரூ.75 லட்சம் மதிப்பில் சிறு உணவகங்கள் அமைக்கப்படும். நான்கு முக்கிய கோயில்களில் முப்பரிமாண லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி – ஒளி காட்சி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…