சமூக வலைத்தளங்களை எடுத்துக்கொண்டால் அதை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
அதிலும் குறிப்பாக பேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ் அப்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதளங்களின் பயனாளர்கள் அதிகம்.அதிலும் ட்விட்டரை எடுத்துக்கொண்டால் அதிகமாக ஒரு ஹேஷ்டேக்கை பயன்படுத்தினால் அது சிறிது நேரத்திலே ட்ரெண்டாகிவிடும்.
இந்நிலையில் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பலவகையில் முயற்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது சமுக வலைத்தளங்களில் #TrashtagChallenge என்ற ஹேஷ்டேக் பிரபலமடைந்து வருகின்றது . இதன்படி குப்பைகளால் அசுத்தம் அடைந்திருக்கும் பகுதியினையும் சுத்தம் செய்த பிறகான தூய்மையான பகுதியையும் புகைப்படம் எடுத்து பகிர்வது தான் இதன் முக்கியம் நோக்கம் ஆகும்.எனவே நாம் அனைவரும் இதன் மூலம் பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அதேபோல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிடுவோம்
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…