இன்று போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளனர்.
இது தொடர்பாக அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச் செயலர் வி.தயானந்தம், மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 14-வது ஊதிய ஒப்பந்தம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓட்டுநர், நடத்துநர்கள் அவரவர் வழித்தடங்களில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி இல்லாத நடத்துநர்களுக்கு, மாற்றுப் பணி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், திமுக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் என வாக்குறுதி அளித்த நிலையில், அதை நிறைவேற்றாததால், போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…