கடந்த 6 மாத கால சம்பளம் வழங்காததால் வறுமையில் வாடிய போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லையாம். எனவே வறுமையில் பல சிரமங்களுக்கு உள்ளான தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளார்.
கடந்த 6 மாத காலமாக ஊதியம் வழங்காததால் குடும்பம் வறுமையில் வாடி வந்த நிலையில் உடல் உறுப்பை விற்க துணிந்த தமிழ்ச்செல்வனை சந்தித்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுதல் கூறியதுடன், முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் சம்பளம் வழங்குவதை குறித்து பேச உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…