தற்போது புகழ்ப்பெற்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் ஸ்விக்கி ஒன்றாக திகழ்கிறது.இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டு உள்ளது.இந்நிலையில் தற்போது திருநங்கை ஒருவரை ஸ்விக்கி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பான முதன்மை திட்ட மேலாளராக நியமித்து உள்ளது.
தமிழகத்தில் பிறந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொழில்நுட்பம் , பேஷன் சார்ந்த பணிகளை செய்துவந்த திருநங்கை சம்யுக்தா விஜயனை முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வேலை பார்த்து வந்த திருநங்கை சம்யுக்தா விஜயன் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா வந்தார்.பின்னர் அமேசான் நிறுவனத்தில் பணி செய்து வந்தார் .பிறகு சொந்தமாக பேஷன் தொடர்பான ஸ்டார்டப் நிறுவனத்தை நிர்வகித்தார்.இந்நிலையில் தற்போது ஸ்விக்கி முதன்மை திட்ட மேலாளராக பணியில் சேர்ந்து உள்ளார்.
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…