தமிழகத்தில், குறைவான நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளது ஆறுதல் அளித்தாலும், அண்டை மாநிலங்களில் பரவும் புதிய வகை கொரோனாவால், சற்று அச்சம் ஏற்படுகிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பல இடங்களில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில், கேரளா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் சட்டிஸ்கர் மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய சுகாதார செயலர் ராதாரகிருஷ்ணன் அவர்கள், தமிழகத்தில், குறைவான நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளது ஆறுதல் அளித்தாலும், அண்டை மாநிலங்களில் பரவும் புதிய வகை கொரோனாவால், சற்று அச்சம் ஏற்படுவதாக கூறியுள்ளார். மேலும், அண்டை மாநிலங்களில் நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க, மணிலா அரசின் விதிமுறைகளை கையாளுமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…