கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடைகள், ஆலயங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. சில சந்தைகள் மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான இடங்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்பொழுது சேலம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டையில் இயங்கிவந்த உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது பேருந்து நிலையம் அருகே இந்த உழவர் சந்தையில் இட மாற்றம் செய்துள்ளனர். இந்த சந்தையில் தினசரி 100 விவசாயிகள் கடை வைக்க கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…