தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியான தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களின் உடல்களை வாங்க மறுக்கும் குடும்பத்தினரை சிப்காட் காவல் ஆய்வாளர் ஹரிஹரன் மற்றும் அவரது மனைவியான தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் வனிதா ஆகியோர் மிரட்டி வருவதாக வாட்ஸ்ஆப்பில் தகவல் பரவியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு காவல் ஆய்வாளர்களையும் மதுரை மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து, தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…