செங்கல்பட்டு பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்களான 40521, 40900, 40523, 40525, 40527, 40529, 40531 ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் புறநகர் ரயில்களான செங்கல்பட்டு ,கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு ,சென்னை கடற்கரை இடையே செல்லும் 42501, 40530, 40532, 40534, 40536, 40538, 40540 ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…