இந்த மாவட்டத்தில் இன்று முதல் இரண்டு நாட்கள் ரயில் சேவை ரத்து…!

Default Image

சேலம் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 20, 21-ஆம் தேதிகளில், பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் இயக்கப்படாது. 

சேலம் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 20, 21-ஆம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை எடுத்து இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் சேலம் – கரூர், கரூர் – சேலம் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested