முக்கிய பிரமுகர்களின் பந்தோபஸ்தின் போது போக்குவரத்து காவலர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், பணியின் போது காவலர்கள் அதிகளவில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளருக்கு கீழ் பதவியில் உள்ள காவலர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது.வெளியிடப்பட்டுள்ளது .குறிப்பாக முக்கிய பிரமுகர்களின் பந்தோபஸ்தின் போது போக்குவரத்து காவலர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…