ஆட்கொல்லி கொரோனாவால் குன்னூரில் முக கவசங்களுடன் சுற்றுலா பயணிகள்..!

உலகம் முழுவதும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருகின்றனர்.
இதையெடுத்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முக கவசங்கள் அணிந்தபடியே பயணம் செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025