#Election Top10: காலை 6 லிருந்து மாலை 6 வரை தமிழக அரசியலின் டாப் 10 செய்திகள்

தமிழக தேர்தல் களம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை,தொகுதிப்பங்கீடு ,நேர்காணல் மற்றும் வாக்காளர்களை கவரும் அறிவிப்புகள் என நொடிக்கு நொடி செய்திகளை வழங்குகிறது உங்கள் தினச்சுவடு.இதில் காலை 6 முதல் மாலை 6 முக்கிய டாப் 10 செய்திகளை இன்று முதல் வழங்குகிறோம்.
- அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்- விஜயகாந்த் அறிவிப்பு மேலும் படிக்க
- ஜெயிக்க போவது யாரு? அதிமுகவா? திமுகவா? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல். மேலும் படிக்க
- மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமக-வுக்கும் 40 தொகுதிகள், ஐஜேகே-க்கு 40 தொகுதிகள் மேலும் படிக்க
- வார்த்தைகள் அளந்து பேசாமல் இருந்தால் அதற்குரிய பதிலடி கிடைக்கும் – அமைச்சர் ஜெயக்குமார் மேலும் படிக்க
- அதுவே ஒழுங்கா கொடுக்க முடியல, இதுல ஒருத்தர் ரூ.1000, இன்னொருத்தர் ரூ.1,500 – டிடிவி தினகரன் விமர்சனம் மேலும் படிக்க
- வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு – தடை விதிக்க மறுப்பு மேலும் படிக்க
- வரும் 12ம் தேதி அமமுக பொதுக்கூட்டம்., அன்றே தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் டிடிவி தினகரன் மேலும் படிக்க
- திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவிப்பு மேலும் படிக்க
- இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரிதான் – கமல்ஹாசன் மேலும் படிக்க
- முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை., அமமுக – தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை.! மேலும் படிக்க
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025