நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்! உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!

Published by
மணிகண்டன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசிக்க உள்ளனர்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் ,உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய ஆலோசனைகள்,  தொழில் துறையில் ஒப்பந்தமாக உள்ள புதிய கொள்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளனர். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்ய கோரிய ஆலோசனையும் நடைபெற உள்ளது. தலைமை தகவல் ஆணையர் தேர்வு முறை பற்றியும் விவாதிக்க உள்ளனர்.
முக்கியமாக பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கைகள் பற்றியும், இதில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளதாம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

2 minutes ago

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

20 minutes ago

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

47 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

1 hour ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

2 hours ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…

2 hours ago