வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை.!

Default Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வங்கி நிர்வாகிகளுடன் சிறு குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை வங்கி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையில், சிறு குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court