மக்களே..நாளை (ஜூலை 17/07/2024) இந்த இடங்களில் மின்தடை!

power cut

மின்தடை : தமிழகத்தில் நாளை (ஜூலை 17/07/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தென் சென்னை

  • ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், செமஞ்சேரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர் 

  • திருத்தங்கல் – திருத்தங்கல் நகரம், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தாங்கல், வடபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்