தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நாளை கவியரங்கம், கருத்தரங்கம், பரதநாட்டிய நிகழ்வு போன்றவை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நாளை தஞ்சையில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…