இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை..!
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.