கொரோனோ விவகாரம்…ஏப்ரல் 14 வரை சுங்கசாவடிகளில் சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு…

இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தாக்கம் தற்போது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனோ பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் திடீரென வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க இந்த லாக்டவுன் உதவும் என்பது அரசின் நம்பிக்கை ஆகும். இதனால் பொதுமக்கள் ய்யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி வருவோரையும் சட்டப்படி தண்டிக்கப்படுவர் எனவும் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் மற்றும் அனைத்து சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளிலும் சுங்கக்கட்டணத்தை ஏப்ரல் 14 வரை ரத்து செய்வதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025