பத்திரப்பதிவு டோக்கனை இ பாஸாக பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பத்திரப்பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை, பதிவு செய்யப்போகும் ஆவணத்தை ஆதாரமாக கொண்டு அனுமதிக்க வேண்டும். டோக்கன் மற்றும் ஆவணங்களை காண்பிப்போரை மாவட்டங்கள் இடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் அனுப்பி உள்ளார்.
பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ – பாஸாக பயன்படுத்திக் கொள்ள எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…