இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Default Image

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 12-வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல்  மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் முதல் பொதுமக்கள் வரை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 11 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.98.96- க்கும், டீசல் ரூ.93.26-க்கும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ 98.96-க்கும், டீசல் 12 காசுகள் குறைந்து ரூ.93.26-க்கும் விற்பனையானது.இன்று 12-வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்