தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கியது..! ஈபிஎஸ், ஓபிஎஸ் புறக்கணிப்பு..!
இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்குகிறார்.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. கடந்த 9-ஆம் தேதி இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது.