இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.43,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. இத்தகைய தங்கம் விலையில், நாளுக்குநாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.43,440-க்கும் ஒரு கிராம் ரூ.5,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.80 க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிலோ ரூ.74,800-க்கு விற்பனையாகிறது.