இன்றைய 31.08.2021 பெட்ரோல் & டீசல் விலை.!

Published by
பால முருகன்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.99.20-க்கும் , டீசல் லிட்டருக்கு ரூ.93.52-க்கும் விற்பனை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்தது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.

கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்து வந்தது வாகன ஓட்டிகளை சிரமத்துக்கு உள்ளாக்கியது. மேலும், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, சென்னையில், பெட்ரோல் டீசல் விலை 7-வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 99.20-க்கும் டீசல் லிட்டருக்கு ரூ 93.52-க்கும் விற்பனையாகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ஒரே மேடையில் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா.. முதல் கையெழுத்தாக #GetOut…

ஒரே மேடையில் விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா.. முதல் கையெழுத்தாக #GetOut…

காஞ்சிபுரம் :  விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…

43 minutes ago

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு : தவெக, நாதக உட்பட 45 கட்சிகளின் விவரம் இதோ…

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

1 hour ago

விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!

சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…

2 hours ago

LIVE : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா முதல்… பாஜக அலுவலக திறப்பு விழா வரை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…

3 hours ago

விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!

சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…

3 hours ago

ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் விஜய் மகன் பங்கேற்பு! சால்வை, மாலை அணிவித்து கெளரவம்….

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…

4 hours ago