- கார்கில் வெற்றி தினம் : டெல்லி தேசிய நினைவு சின்னத்தில் முப்படை தளபதிகள் மரியாதை.
- Ph.D., பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை – திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு.
- நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் ஊழல் வழக்கு – 4 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.
- பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் – புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
- பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழப்பு, 20 பேர் கவலைக்கிடம்.
- குரங்கம்மை தொற்று பரவும் வேகம் அதிகரிப்பு – இந்தியா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த WHO அறிவுறுத்தல்.
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு 7-வது முறையாக பரோல் நீட்டிப்பு.
- 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது.
- குடியரசு தலைவரான பின் முதல் முறையாக திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி.
[contact-form-7 id="784a077" title="Subscribe"]